Thursday, 12 March 2015

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை



1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க...

2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...

3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க...
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.net க்கு மெயில் பண்னுங்க...
5.
போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்...
6.
உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க...
7.
உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...!

இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்யவும்...

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:


* பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

* பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828


* மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
* வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
* ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
* ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
* சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
* மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
* மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
* போலீஸ் SMS :- —————————————-9500099100
* போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
* போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
* வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
* வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155
* பெண்களுக்கான உதவி : ——-—-–——-—- 044-23452365
* தமிழ்நாடு மகளிர் ஆணையம் ————— 044-25264568
* விலங்குகள் பாதுகாப்பு ——————--—— 044 – 22354959 / 22300666
* போலீஸ் : —————————————–——100
* தீயணைப்புத்துறை :————————-—-- 101
* ஆம்புலன்ஸ் : —————————————-102, 108
* போக்குவரத்து விதிமீறல———————–103
* விபத்து :———————————————-– 100, 103
* பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–1091
* குழந்தைகளுக்கான அவசர உதவி :——-–1098
* அவசர காலம் மற்றும் விபத்து : ———-—1099
* முதியோர்களுக்கான அவசர உதவி:—-—1253
* தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
* கடலோர பகுதி அவசர உதவி : ———-—–1093
* ரத்த வங்கி அவசர உதவி : —————-—–1910
* கண் வங்கி அவசர உதவி : —————-—–1919



நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

Friday, 13 February 2015

PLS WATCH..

உறுப்புதானம் செய்யும் எண்ணம் உதிக்க துணை சேர்க்கிறது இந்த இயக்குநர் விஜய் உருவாக்கிய உருகவைக்கும் வீடியோ பதிவு

Android Secret codes


----------------------------Android Secret codes------------------------------------
1. Phone Information, Usage andBattery      – *#*#4636#*#*
2. IMEI Number                                            – *#06#
3. Enter Service Menu On NewerPhones     – *#0*#
4. Detailed Camera Information                   –*#*#34971539#*#*
5. Backup All Media Files                            –*#*#273282*255*663282*#*#*
6. Wireless LAN Test                                   –*#*#232339#*#*
7. Enable Test Mode for Service                  –*#*#197328640#*#*
8. Back-light Test                                         – *#*#0842#*#*
9. Test the Touchscreen                                –*#*#2664#*#*
10. Vibration Test                                         – *#*#0842#*#*
11. FTA Software Version                            –*#*#1111#*#*
12. Complete Software andHardware Info    – *#12580*369#
13. Diagnostic Configuration                        –*#9090#
14. USB Logging Control                             –*#872564#
15. System Dump Mode                                – *#9900#
16. HSDPA/HSUPA Control Menu              –*#301279#
17. View Phone Lock Status                         –*#7465625#

18. Reset the Data Partition toFactory State – *#*#7780#*#*

Wednesday, 28 January 2015

தமிழ் நாடு ஒரு சிறிய பார்வை

தமிழ் நாடு ஒரு சிறிய பார்வை




1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்.
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்புத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி) கன்னியாகுமரி மாவட்டம்
26.இயற்கையின் அரவணைபபில் முன்று கடல் சந்திக்கும் சுற்றுலா மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்.

Wednesday, 14 January 2015

Google safe Search

ஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி???

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?


1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
2. பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.


3. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.


4. Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.


5. அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.


இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .