Tuesday, 2 June 2015
Monday, 25 May 2015
Friday, 15 May 2015
Wednesday, 13 May 2015
Thursday, 30 April 2015
Wednesday, 29 April 2015
Tuesday, 28 April 2015
Friday, 24 April 2015
வாட்ஸ்-அப் மூலம் போலீசில் புகார் அளிக்க:
ரயில் சேவை குறைபாடுகளுக்கு: 97176 30982
ரயில்வே பயணிகளின் காவல் உதவிக்கு: 99625 00500
திருச்சி : 96262 73399
மதுரை : 83000 21100
திருநெல்வேலி : 99527 40740
விழுப்புரம் : 96554 40092
தேனி : 88709 85100
சிவகங்கை : 94981 01670
விருதுநகர் : 85266 82266
வேலூர் : 94888 35716
நாமக்கல் : 94981 01020
ராமநாதபுரம் : 83000 31100
ஈரோடு : 94454 92686, 94981 75275
திண்டுக்கல் : 99949 34488
தூத்துக்குடி : 9487008800
தர்மபுரி : 94456 52253
Source: https://www.facebook.com/DindigulMajestic
Monday, 20 April 2015
Wednesday, 8 April 2015
Thursday, 12 March 2015
இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை
1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க...
2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...
3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க...
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.net க்கு மெயில் பண்னுங்க...
5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்...
6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க...
7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...!
இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்யவும்...
நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
* பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
* பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
* மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
* வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
* ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
* ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
* சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
* மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
* மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
* போலீஸ் SMS :- —————————————-9500099100
* போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
* போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
* வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
* வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155
* பெண்களுக்கான உதவி : ——-—-–——-—- 044-23452365
* தமிழ்நாடு மகளிர் ஆணையம் ————— 044-25264568
* விலங்குகள் பாதுகாப்பு ——————--—— 044 – 22354959 / 22300666
* போலீஸ் : —————————————–——100
* தீயணைப்புத்துறை :————————-—-- 101
* ஆம்புலன்ஸ் : —————————————-102, 108
* போக்குவரத்து விதிமீறல———————–103
* விபத்து :———————————————-– 100, 103
* பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–1091
* குழந்தைகளுக்கான அவசர உதவி :——-–1098
* அவசர காலம் மற்றும் விபத்து : ———-—1099
* முதியோர்களுக்கான அவசர உதவி:—-—1253
* தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
* கடலோர பகுதி அவசர உதவி : ———-—–1093
* ரத்த வங்கி அவசர உதவி : —————-—–1910
* கண் வங்கி அவசர உதவி : —————-—–1919
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.
Friday, 6 March 2015
Friday, 13 February 2015
PLS WATCH..
Android Secret codes
----------------------------Android Secret codes------------------------------------
1. Phone Information, Usage andBattery – *#*#4636#*#*
2. IMEI Number – *#06#
3. Enter Service Menu On NewerPhones – *#0*#
4. Detailed Camera Information –*#*#34971539#*#*
5. Backup All Media Files –*#*#273282*255*663282*#*#*
6. Wireless LAN Test –*#*#232339#*#*
7. Enable Test Mode for Service –*#*#197328640#*#*
8. Back-light Test – *#*#0842#*#*
9. Test the Touchscreen –*#*#2664#*#*
10. Vibration Test –
*#*#0842#*#*
11. FTA Software Version –*#*#1111#*#*
12. Complete Software andHardware Info – *#12580*369#
13. Diagnostic Configuration –*#9090#
14. USB Logging Control –*#872564#
15. System Dump Mode – *#9900#
16. HSDPA/HSUPA Control Menu –*#301279#
17. View Phone Lock Status –*#7465625#
18. Reset the Data Partition toFactory State – *#*#7780#*#*
Wednesday, 28 January 2015
தமிழ் நாடு ஒரு சிறிய பார்வை
தமிழ் நாடு ஒரு சிறிய பார்வை

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்.
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்புத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி) கன்னியாகுமரி மாவட்டம்
26.இயற்கையின் அரவணைபபில் முன்று கடல் சந்திக்கும் சுற்றுலா மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்.

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்.
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்புத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி) கன்னியாகுமரி மாவட்டம்
26.இயற்கையின் அரவணைபபில் முன்று கடல் சந்திக்கும் சுற்றுலா மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்.
Wednesday, 14 January 2015
Google safe Search
ஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி???
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?
1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
2. பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.
3. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
4. Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.
5. அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?
1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
2. பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.
3. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
4. Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.
5. அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .
Friday, 9 January 2015
SAVE ENERGY, SAVE MONEY
SAVE ENERGY, SAVE MONEY
1. Set your thermostat a few degrees lower in the winter and a few degrees higher in the summer to save on heating and cooling costs.
2. Install compact fluorescent light bulbs (CFLs) when your older incandescent bulbs burn out.
3. Unplug appliances when you're not using them. Or, use a "smart" power strip that senses when appliances are off and cuts "phantom" or "vampire" energy use.
4. Wash clothes in cold water whenever possible. As much as 85 percent of the energy used to machine-wash clothes goes to heating the water.
5. Use a drying rack or clothesline to save the energy otherwise used during machine drying
Thursday, 8 January 2015
BANK INFORMATION IN ONE MISSED CALL
GET YOUR BANK INFORMATION BY ONE MISSED CALL
1.Axis bank- 09225892258
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888
6. Dhanlaxmi bank- 08067747700
7. IDBI bank- 09212993399
8. Kotak Mahindra bank- 18002740110
9. Syndicate bank- 09664552255
10. Punjab national bank- 18001802222
11. ICICI bank- 02230256767
12. HDFC bank- 18002703333
13. Bank of india- 02233598548
14. Canara bank- 09289292892
15. Central bank of india- 09222250000
16. Karnataka bank- 18004251445
17. Indian bank- 09289592895
18. union bank of india- 09223009292
19. UCO bank- 09278792787
20. Vijaya bank- 18002665555
21. Yes bank- 09840909000
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888
6. Dhanlaxmi bank- 08067747700
7. IDBI bank- 09212993399
8. Kotak Mahindra bank- 18002740110
9. Syndicate bank- 09664552255
10. Punjab national bank- 18001802222
11. ICICI bank- 02230256767
12. HDFC bank- 18002703333
13. Bank of india- 02233598548
14. Canara bank- 09289292892
15. Central bank of india- 09222250000
16. Karnataka bank- 18004251445
17. Indian bank- 09289592895
18. union bank of india- 09223009292
19. UCO bank- 09278792787
20. Vijaya bank- 18002665555
21. Yes bank- 09840909000
1800112211 and 18004253800
போலிகளுக்கு நடுவில் ஒரு உண்மை - ONLINE PART TIME JOB
NO
INVESTMENT, REAL MONEY, NO FAKE OR SCAM
100%
SURE YOUR MONEY. (No investment)
குறிப்பு - இந்த வேலைக்காக நீங்கள் ஒரு ருபாய் கூட கொடுக்க வேண்டாம்
(போலிகளுக்கு நடுவில் ஒரு உண்மை)
OR CLICK THIS LINK GUYS
இதன் மூலம் நீங்கள் தெரிந்துகொள்வது:
1.இணையம் மூலமாக வருமானம் ஈட்ட முடியுமா?
2.இணையத்தில் எப்படி சம்பாதிப்பது?
3.இணையவழி சம்பாத்தியம் உண்மையா?
4.இன்டர்நெட்டில் வருமானம் பெற முடியுமா?
5.ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியுமா?
6.ஆன்லைன் மூலமாக பணம் பண்ணுவது எப்படி?
இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலும் உங்களுக்கு இந்த வேலை வைப்பு பற்றியும் தெரியும்.
நமது தமிழக மக்களுக்கு பெரும்பாலும் இந்த ONLINE JOB பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது அமெரிக்காவில் இயங்கும் ஒரு ONLINE வேலை வாய்ப்பு நிறுவனம். உலகத்திலுள்ள அனைத்து நாட்டு மக்களும் இதன் மூலம் ஒரு நாளுக்கு 50ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வருமானம் வீட்டிலிருந்தே பெற்றுகொண்டிருகிறார்கள். இந்த வேலையை எளிதாக பெறுவது எப்படி, பணம் ஈட்டுவது எப்படி என தெரிந்துகொள்ள உங்கள் ஜிமெயில் ID -ஐ தவறில்லாமல் இங்கு பகிருங்கள். இந்த வேலையை பற்றி நான் உங்களுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்கிறேன்.
மறக்காமல் உங்கள் Email-ID யை இங்கு comment -ல் பகிரவும்.
விருப்பம் உள்ளவர்கள் மட்டும் உங்கள் Email Id பதிவுசெய்யலாம்
Wednesday, 7 January 2015
Best business person of the year for 2014 (Google's Larry Page)
Google நிறுவனத்தின் நிறுவனர் களில் ஒருவரான லாரி பேஜ்(Larry Page), 2014-ம் ஆண்டின் சிறந்த தொழிலதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆன் லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா மற்றும் ஃபேஸ்புக்(Facebook
) நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் ஆகியோரை பின்னுக் குத் தள்ளி இவர் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக பார்ச்சூன்(Fortune) இதழ் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தின் செயல்பாடு, தலைமைப் பண்பு, ஸ்டைல், பங்கு தாரர்களுக்கு அளிக்கும் ஈவுத் தொகை ஆகியவற்றின் அடிப்படை யில் முன்னணியில் உள்ள 20 நிறுவனத் தலைவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அப்பட்டியலில் முதலிடத்தை லாரி பேஜ் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் ஆப்பிள் நிறு வனத்தின் டிம் குக், ஃபாஸ்ட் ஃபுட் சங்கிலித் தொடர் நிறுவனமான சிபோட்லேயின் இணை தலை மைச் செயல் அதிகாரிகள் மோன் டோக்மெரி மோரன், ஸ்டீவ் எலிஸ், ஃபெடெக்ஸ் தலைவர் பிரெட் ஸ்மித் ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
இந்தப் பட்டியலில் 5 பெண் களும் இடம்பெற்றுள்ளனர். 2012-ம் ஆண்டு இந்தப் பட்டி யலில் முதலிடத்தைப் பிடித்த அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பிஸோஸ் இம்முறை 20 பேர் பட்டியலில்கூட இடம்பெற வில்லை.
கூகுள் நிறுவனம் தொடர்ந்து ஆராய்ச்சி, அபிவிருத்திப் பணி களில் ஈடுபட்டுள்ளதோடு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்துவது, பலூன் மூலம் அலைக்கற்றை வசதி ஏற்படுத்து வது உள்ளிட்ட எதிர்கால ஆராய்ச்சி யிலும் ஈடுபட்டு வருவதை பார்ச்சூன் இதழ் சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் குறிப்பிடத் தக்க வளர்ச்சியை எட்டுவதற்கு பேஜ் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுல்ளது.
மகளிர் பிரிவில் அல்ட்ரா பியூட்டி நிறுவன தலைமைச் செயல் அதிகாரி மேரி திலோன், ஐடிடி சிஇஓ டெனிஸ் ரமோஸ், டிஜேஎக்ஸ் சிஇஓ காரோல் மெரி யோட்விஜ், தெரனோஸ் நிறுவனர் எலிசபெத் ஹோம்ஸ் மற்றும் வில்லியம்ஸ் சோனோமா தலைவர் லாரா ஆல்பெர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கை அடிப்படையிலும், நிறுவன பங்குகளின் செயல்பாடு, பங்குதாரர்களுக்குக் கிடைத்த வருமானம், வர்த்தகத்தில் அவர் களது ஆதிக்கம், தலைமைப் பண்பு, உத்திகள் வகுப்பது, வளர்ச்சிக் கான திட்டங்களை வகுப்பது உள்ளிட்டவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
உங்கள் கவலைகளை விற்பனை செய்ய இதுவரை உலகில் சந்தை திறக்கவில்லை..
அதனால அவற்றை விளம்பர படுத்தாதீர்கள்...
--ஷேக்ஸ்பியர்
வாழ்வு நம் முன்வைக்கும் மகத்தான கேள்வி என்ன தெரியுமா? இதுவரை நீ அடுத்தவருக்காக என்ன செய்திருக்கிறாய்?'
- மார்ட்டின் லூதர் கிங்
Subscribe to:
Posts (Atom)














