Tuesday, 28 April 2015
Friday, 24 April 2015
வாட்ஸ்-அப் மூலம் போலீசில் புகார் அளிக்க:
ரயில் சேவை குறைபாடுகளுக்கு: 97176 30982
ரயில்வே பயணிகளின் காவல் உதவிக்கு: 99625 00500
திருச்சி : 96262 73399
மதுரை : 83000 21100
திருநெல்வேலி : 99527 40740
விழுப்புரம் : 96554 40092
தேனி : 88709 85100
சிவகங்கை : 94981 01670
விருதுநகர் : 85266 82266
வேலூர் : 94888 35716
நாமக்கல் : 94981 01020
ராமநாதபுரம் : 83000 31100
ஈரோடு : 94454 92686, 94981 75275
திண்டுக்கல் : 99949 34488
தூத்துக்குடி : 9487008800
தர்மபுரி : 94456 52253
Source: https://www.facebook.com/DindigulMajestic
Monday, 20 April 2015
Wednesday, 8 April 2015
Thursday, 12 March 2015
இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை
1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க...
2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...
3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க...
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.net க்கு மெயில் பண்னுங்க...
5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்...
6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க...
7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...!
இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்யவும்...
Subscribe to:
Posts (Atom)




